Actor Siddharth இளம் வயதில் இறந்துவிட்டதாக அதிர்ச்சி Video | Oneindia Tamil

2021-07-19 3

#Siddarth

a youtube video claims that siddharth died in young age

சென்னை: கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு யூடியூப் சேனலின் முகப்பில் இளம் வயதில் இறந்த 10 தென்னிந்திய நடிகர், நடிகைகளின் பட்டியலில் நடிகர் சித்தார்த்தின் புகைப்படமும் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.